
வெற்றி வேற்கை
Authored by JEYANTHI Moe
Education
4th Grade
Used 5+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 2 pts
வெற்றி வேற்கையை எழுதியவர் யார்?
ஔவையார்
அதிவீர ராம பாண்டியர்
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 2 pts
விடுபட்ட சொல்லைத் தெரிவு செய்க.
எழுத்தறி வித்தவன் ___________
இறைவனாகும்
கடவுளாகும்
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 2 pts
பொருளுக்கு ஏற்ற வெற்றி வேற்கையை தெரிவு செய்க.
கல்வியைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் கடவுளுக்கு நிகராவார்.
கல்விக் கழகு கசடற மொழிதல்
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
4.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 2 pts
படத்திற்கு ஏற்ற வெற்றி வேற்கையை தெரிவு செய்க.
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 2 pts
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
வெற்றி வேற்கையின் சரியான பொருளைத் தெரிவு செய்க.
கல்வியைக் கற்கும் மாணவர்கள் கடவுளுக்கு நிகராவார்.
கல்வியைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் கடவுளுக்கு நிகராவார்
6.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 2 pts
______________ வித்தவன் இறைவனாகும்.
விடுப்பட்ட இடத்திற்கு ஏற்ற சொல்லைத் தெரிவு செய்க.
எழுத்து
எழுத்தறி
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?