
Luke 1-6
Authored by Hamsavardhini Gunaseelan
Religious Studies
Professional Development
Used 3+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
12 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
According to Luke 1:17, what would John the Baptist do?
லூக்கா 1:17ன் படி, யோவான் ஸ்னானகன் என்ன செய்வார்?
கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கு திருப்புவார்
Turn The Hearts Of The Disobedient To The Wisdom Of The Righteous
Make ready a people prepared for the Lord
உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்துவார்
பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கு திருப்புவார்
Turn the hearts of the children to their fathers
All of the above
மேலுள்ள எல்லாம்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
According to Luke 6:37, Jesus instructs his followers to do which of the following?
லூக்கா 6:37ன் படி, பின்வருவனவற்றில் எதைச் செய்யும்படி இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு அறிவுறுத்துகிறார்?Judge
குற்றவாளிகளென்று தீர்க்கும்படி
condemn
ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்கும்படி
forgive
விடுதலைபண்ணும்படி
all of the above
மேலுள்ள எல்லாம்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
Where did the angel say to the shephers that the Saviour was born?
இரட்சகர் எங்கே பிறந்தார் என்று தேவதூதன் மேய்ப்பர்களுக்கு சொன்னான்?Town Of David
தாவீதின் ஊரிலே
Town of Bethlehem
பெத்லகேம் ஊரிலே
Town of Nazareth
நாசரேத் ஊரிலே
None of the above
மேலுள்ள எதுவுமில்லை
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
How many people/ groups of people (not including Jesus) are mentioned in Luke 5:30-31?
லூக்கா 5:30-31 இல் எத்தனை பேர்/குழுக்கள் குறிப்பிடப்பட்டுள்ளது?
5
6
7
8
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
When responding to the devil, how many times did Jesus say, "It is written..."?
பிசாசுக்கு பதிலளிக்கும் போது, "எழுதியிருக்கிறதே..." என்று இயேசு எத்தனை முறை கூறினார்?1
2
3
4
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
Put is order the temptations of Jesus -
இயேசுவின் சோதனைகளை ஒழுங்குபடுத்துங்கள் - 2. வும் 3. பிசாசு வழிபாடு
1. to jump down the hill/ மலையிலிருந்து கீழே குதிக்க
2. turn stones to bread / கல் அப்பமாகும்படி சொல்ல
3. to worship the devil/ பிசாசை பணிந்துகொள்ள
1-2-3
2-3-1
3-2-1
3-1-2
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
In Luke 5, to whom did Jesus say that "your sins are forgiven"?
லூக்கா 5ல், "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது" என்று இயேசு யாரிடம் கூறினார்?Pharisee
பரிசேயனிடன்
Tax collector
ஆயக்காரனிடம்
Paralysed man
திமிர்வாதக்காரனிடம்
Adulterous woman
விபச்சார ஸ்திரியிடம்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?