
ஆய்வு 1
Authored by YUGESWARAN KPM-Guru
Science
4th Grade

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
7 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
இந்த ஆய்வின் நோக்கம் என்ன?
ஊசல் குண்டின் கயிற்றின் நீளத்திற்கும் __________________ இடையிலான தொடர்பை ஆராய்தல்.
ஊசல் குண்டின் எடைக்கும்
10 ஊசலாட்டங்களை முடிக்க எடுக்கும் நேரத்திற்கும்
10 ஊசலாட்டங்களை முடிக்க எடுக்கும் சக்திக்கும்
ஊசல் குண்டு முன் பின் செல்ல விடப்பட்ட உயரத்திற்கும்
2.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
இந்த ஆய்வில் தற்சார்பு மாறி எது?
ஊசல் குண்டு கயிற்றின் நீலம்
10 முறை முழுமையாக ஊசலாட எடுத்துக் கொண்ட நேரம்
குண்டின் எடை
கயிறு ஊசலாடும் எண்ணிக்கை
3.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
இந்த ஆய்வில் தற்சார்பு மாறி எது?
ஊசல் குண்டு கயிற்றின் நீலம்
10 முறை முழுமையாக ஊசலாட எடுத்துக் கொண்ட நேரம்
குண்டின் எடை
கயிறு ஊசலாடும் எண்ணிக்கை
4.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
இந்த ஆய்வில் கட்டுப்படுத்தப்பட்ட மாறி எது?
ஊசல் குண்டு கயிற்றின் நீலம்
10 முறை முழுமையாக ஊசலாட எடுத்துக் கொண்ட நேரம்
குண்டின் எடை
கயிறு ஊசலாடும் எண்ணிக்கை
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இந்த ஆய்வின் கருதுகோள் என்னவாக இருக்கும்?
ஊசல் குண்டின் எடை கூடும்பொழுது ஊசலாடும் நேரம் அதிகரிக்கின்றது.
ஊசல் குண்டை விடும் உயரம் அதிகரிக்கும்போது அதன் ஊசலாடும் வேகம் அதிகரிக்கின்றது.
ஊசல் குண்டின் கயிற்றின் நீளம் அதிகரிக்கும்போது, அது 10 ஊசலாட்டங்களை முடிக்க எடுக்கும் நேரம் அதிகரிக்கும்.
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இந்த ஆய்வில் எது பொருள் ?
ஊசல் குண்டு
நிறுத்தமைவுக் கடிகாரம்
கயிறு
மேசை
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இந்த ஆய்வில் எவை உபகரணங்கள் ?
ஊசல் குண்டு, பிடிக்கால், நிறுத்தமைவுக் கடிகாரம்
ஊசல் குண்டு, பிடிக்கால், கயிறு
கயிறு, பிடிக்கால், நிறுத்தமைவுக் கடிகாரம்
ஊசல் குண்டு, கயிறு, நிறுத்தமைவுக் கடிகாரம்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?