Search Header Logo

இரட்டைக்கிளவி

Authored by JEYANTHI Moe

Other

4th Grade

இரட்டைக்கிளவி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அரையாண்டு தேர்வில் குறைந்த புள்ளிகளைப் பெற்ற அமுதாவை அம்மா ______வென பேசினார்.

பள பள

சர சர

கடு கடு

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அம்மா வாங்கிய வெள்ளி பாத்திரங்கள் __________ என மின்னின.

பள பள

கடு கடு

சர சர

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வானத்தில் நட்சத்திரங்கள் _______ என மின்னின.

சர சர

பள பள

கடு கடு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காய்ந்த இலைகளைக் கூட்டி சுத்தம் செய்யும் போது ______ என கேட்டது.

பள பள

கடு கடு

சர சர

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தனக்கு தெரியாமல் தனது மகள் கைத்தொலைப்பேசி பயன்படுத்தியதால் திரு.முரளி _______ என இருந்தார்.

சர சர

கடு கடு

பள பள

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொருளுக்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடு.

கண்ணைக் கூசச் செய்யும் ஒலி

சர சர

பள பள

கடு கடு

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?