Search Header Logo

Nmms force and motion 4

Authored by Simbu Backyam

Science

6th - 8th Grade

Used 1+ times

Nmms force and motion 4
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொருத்துக

1.வளிமண்டல அழுத்தம் - அ. புவியை சுற்றியுள்ள காற்று உறை

  1. 2. அழுத்தமானி - ஆ. மானோமீட்டர்

  2. 3. வளிமண்டலம் - இ. பேரொமீட்டர்

  3. 4. நாம் மூழ்கி இருப்பது - ஈ. வளிமண்டலம்

1-இ,2-ஆ,3-அ, 4-ஈ

1-ஈ, 2-ஆ,3-அ,4-இ

1- அ, 2- ஆ, 3-இ, 4- ஈ

மேற்கண்ட எதுவுமில்லை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திரவ அடுக்குகளுக்கு இடையே உள்ள ஊராய்வு விசை சார்பியக்கத்தை தடை செய்யும் இப்பண்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

உருகுநிலை

பாகுநிலை

கொதிநிலை

உறைநிலை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழகாண்பவற்றுள் எதை அதிகரிக்க ஊராய்வு அதிகரிக்கும்?

தொடு பரப்பு

உயவு பொருள்களை பயன்படுத்துதல்

பந்து தாங்கிகளை பயன்படுத்துதல்

அனைத்தும்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. 1.இடப்பெயர்ச்சி - a.நாட்

  2. 2.வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் -b.வடிவியல் மையம்

  3. 3.கப்பலின் வேகம் - c. மீட்டர்

  4. 4.ஈர்ப்பு மையம் - d.அகலமான அடிப்பரப்பு

  5. 5.சமநிலை - e. சீரான திசைவேகம்

1-c 2-e 3-a 4-b 5-d

1-d 2-b 3-a 4-e 5-c

1-a 2-b 3-c 4-d 5-e

1-e 2-d 3-c 4-b 5-a

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஓரலகு காலத்தில் ஒரு பொருள் கடந்த தொலைவை ------ என்கிறோம்

வேகம்

திசைவேகம்

முடுக்கம்

எதுவுமில்லை

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நமது வாகனங்களில் ஓடோமீட்டர் காட்டுவது

வேகம்

திசைவேகம்

தொலைவு

முடுக்கம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?