நன்னூல் - பாயிரம்-மீள்பார்வை-1

நன்னூல் - பாயிரம்-மீள்பார்வை-1

Assessment

Quiz

World Languages

Professional Development

Medium

Created by

ila Sundaram

Used 3+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. நூல், 2. ஆசிரியர், 3. பாடம்சொல்லுதல், 4. மாணவன், 5. பாடங்கேட்டல் ஆகியவற்றைக் கூறுவது எந்த இலக்கணம்?

பொதுப்பாயிரம்

சிறப்புப் பாயிரம்

தற்சிறப்புப் பாயிரம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. குன்றக் கூறல்

2. மிகைபடக் கூறல்

3. கூறியது கூறல்

4. மாறுகொளக் கூறல்

5. வழூஉச்சொல் புணர்த்தல்

6. மயங்கவைத்தல்

7. வெற்றெனத் தொடுத்தல்

8. மற்றொன்று விரித்தல்

9. சென்றுதேய்ந்திறுதல்

10. நின்று பயனின்மை

பத்துக் குற்றம்

பத்து அழகு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. சுருங்கச் சொல்லுதல்

2. விளங்கவைத்தல்

3. இன்பம் தருதல்

4. நல்ல சொற்கள்

5. ஓசையின்பம்

6. ஆழ்ந்த கருத்து

7. முறைப்படி வைத்தல்

8. உயர்ந்தோர் வழக்கு

9. சிறந்த பொருள்

10 தக்க எடுத்துக்காட்டு

பத்துக் குற்றம்

பத்து அழகு

4.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

ஆசிரியரை வழிபடும் முறைக்காக எடுத்துக்காட்டாகக் கூறிய உவமைப் பொருள்கள் எவை?

நெருப்பு

நிழல்

நிலம்

மலை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. கழற்குடம், 2. மடற்பனை, 3. பருத்திக் குண்டிகை, 4. முடத்தெங்கு இவை நான்கும் யாருக்கு எடுத்துக்காட்டு?

மாணாக்கர் வகை

நல்லாசிரியர்

ஆசிரியர் ஆகாதவர்

மாணாக்கர் ஆகாதவர்

6.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

கடைநிலை மாணாக்கருக்கு எடுத்துக்காட்டுகள் எவை?

நெய்யறி

மண்

ஆடு

கிளி