Search Header Logo

தேசியம் காத்த செம்மல் பசும்போன் உ. முத்துராமலிங்கதேவர்

Authored by Sriram R

Other

7th Grade

தேசியம் காத்த செம்மல் பசும்போன் உ. முத்துராமலிங்கதேவர்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 5 pts

தந்தைப் பெரியாரால் “சுத்தத் தியாகி” என்று பாராட்டப்பட்டவர் ________________.

முத்துராமலிங்கத்தேவர்

நேதாஜி

திரு.வி.க

காந்தி ஜி

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 5 pts

முத்துராமலிங்கத்தேவர் தொடக்க கல்வி பயின்ற இடம் _________.

மதுரை

பசும்பொன்

சென்னை

கமுதி

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 5 pts

வங்கச்சிங்கம் என்று போற்றப்படுவர் ___________.

பாலகங்காதர திலகர்

நேதாஜி

திரு.வி.க

காந்தி ஜி

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 5 pts

முத்துராமலிங்கத்தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம் ______.

தூத்துக்குடி

காரைக்குடி

சாயல்குடி

மன்னார்குட

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 5 pts

“தென்னாட்டுச் சிங்கம்” என்று முத்துராமலிங்கத்தேவரை புகழ்ந்தவர்?

தந்தை பெரியார்

நேதாஜி

திரு.வி.க

அறிஞர் அண்ணா

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 5 pts

முத்துராமலிங்கத்தேவரின் அழைப்பை ஏற்றுக் _______ நேதாஜி மதுரைக்கு வருகு தந்தார்.

கி.பி. 1939, செப்டம்பர்த் திங்கள்.

கி.பி. 1937, செப்டம்பர்த் திங்கள்.

கி.பி. 1947, ஆகஸ்ட் திங்கள்.

கி.பி. 1908, அக்டோபர்த் திங்கள்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?