திருக்குறள்

திருக்குறள்

Assessment

Quiz

Other

8th Grade

Practice Problem

Easy

Created by

KIRTHISA THAMBIRAJAH

Used 8+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

ஒரு செயலைச் செய்து முடித்துவிடுவதாகச் சொல்வது எல்லாருக்கும் சுலபமானது. ஆனால், அதனைச் சொன்னபடி செய்வதுதான் கடினமானது.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம்.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கீழ்க்காணும் திருக்குறளை நிறைவு செய்க.

..............................................................................................................

சொல்லிய வண்ணம் செயல்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

தன்னையே கொல்லும் சினம்

அதனை அவன்கண் விடல்

சொல்லுதல் யார்க்கும் எளிய அறியவாம்

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கீழ்க்காணும் திருக்குறளின் பொருளுக்கு ஏற்ற கருத்தைத் தெரிவு செய்க.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்

சொல்வது சுலபம் செய்வது எளிது

செய்வது சுலபம் சொல்வது கடினம்

சொல்வது எளிது செய்வது கடினம்

சொல்வதும் செய்வதும் கடினம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் திருக்குறளில் கோடிடப்பட்ட செய்யுளின் பொருளைத் தெரிவு செய்க.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்

சுபமானது

கடினமானது

சொல்வது

செய்வது

5.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

மேற்காணும் திருக்குறளுக்கு ஏற்ற சரியான நடவடிக்கை யாது?

நிலவிற்குச் சென்று தம்படம் எடுப்பது.

எவரஸ்ட் மலையின் உச்சியில் பூச்செடி நடுவது.

தோட்டத்தில் பூக்களைப் பறிப்பது.

மகிழுந்தை கையால் 5 கிலோ மீட்டர் தள்ளுவது.