Search Header Logo

5th ஆயத்தொலை வடிவியல்

Authored by Prakadeesh K

Mathematics

10th Grade

Used 3+ times

5th ஆயத்தொலை வடிவியல்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

 (−5,0) , (0,−5) மற்றும் (5,0) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு

0 ச.அலகுகள்

25 ச.அலகுகள்

5ச.அலகுகள்

எதுவுமில்லை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு சுவரின் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் ஒரு நபருக்கும் சுவருக்கும் இடையே உள்ள தூரம் 10 அலகுகள். சுவரை Y -அச்சாகக் கருதினால், அந்த நபர் செல்லும் பாதை என்பது

x = 10

Y = 10

x = 0

Y= 0

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  x = 11 எனக் கொடுக்கப்பட்ட  நேர்க்கோட்டின் சமன்பாடானது

X -அச்சுக்கு இணை

Y-அச்சுக்கு இணை

ஆதிப் புள்ளி வழிச் செ ல்லும்

(0,11) என்ற புள்ளி வழிச் செல்லும்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

(5,7), (3,p) மற்றும் (6,6) என்பன ஒரு கோடமைந்தவை எனில், p–யின் மதிப்பு

3

6

9

12

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3x −y = 4 மற்றும் x +y = 8ஆகிய நேர்க்கோடுகள் சந்திக்கும் புள்ளி

(5,3)

(2,4)

(3,5)

(4,4)

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

(12, 3) , (4,a) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட் டின் சாய்வு 1/8எனில், ‘a’ –யின் மதிப்பு

1

4

-5

2

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

(0,0) மற்றும் (–8,8) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டிற்குச் செங்குத்தான கோட்டின்சாய்வு

-1

1

1/3

-8

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?