
வலிமிகும்
Authored by saraswathi omana
Other
4th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அங்கு தெரிகிறதே, அதுதான் கல்யாண முருங்கை மரம்.
அங்குச் தெரிகிறதே
அங்குப் தெரிகிறதே
அங்குத் தெரிகிறதே
அங்கு தெரிகிறதே
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எங்கு தேடியும் அமுதனைக் காணவில்லையே!
எங்குத் தேடியும்
எங்குப் தேடியும்
எங்கு தேடியும்
எங்குச் தேடியும்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இங்கு பிறந்தவர் அனைவரும் அதிஷ்டசாளிகள்.
இங்குக் பிறந்தவர்
இங்கு பிறந்தவர்
இங்குத் பிறந்தவர்
இங்குப் பிறந்தவர்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கமலனை எங்கு கண்டாலும் அழைத்து வா!
எங்குப் கண்டாலும்
எங்குச் கண்டாலும்
எங்குக் கண்டாலும்
எங்கு கண்டாலும்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அமைச்சர் இங்கு பள்ளிக்கூடம் கட்ட அனுமதி அளித்தார்.
இங்குச் பள்ளிக்கூடம்
இங்குப் பள்ளிக்கூடம்
இங்கு பள்ளிக்கூடம்
இங்குத் பள்ளிக்கூடம்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?