Search Header Logo

மரபுத்தொடர்

Authored by THAMIL SELVI KRISHNAN

Education

5th Grade

மரபுத்தொடர்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. 1. கீழ்க்காணும் பொருளுக்கேற்ற மரபுத் தொடரைத் தெரிவுச் செய்க.

கலந்து பேசுதல்/ கூடிப்பேசுதல்

பாட்டு வாங்குதல்

எள்ளளவும்

அளவளாவுதல்

உச்சி குளிர்தல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. 2. பிழையான இணையைத் தெரிவுச் செய்க.

எள்ளளவும் - பெரும் மனமகிழ்ச்சி அடைதல்

வீடு வாசல் - குடும்பமும் குடும்பப் பொறுப்பும்

அளவளாவுதல் - கூடிப் பேசுதல்

பாட்டு வாங்குதல் - திட்டப்படுதல்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. 3. தீ விபத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு, அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் ___________ கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

உச்சி குளிர்தல்

தோள் கொடுத்தல்

வீடு வாசல்

வாழையடி வாழை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. 4. யாழ்மொழி எஸ்.பி.எம் தேர்வில் 12 A-க்களைப் பெற்றதால் அவளின் பெற்றோர் _________.

வெட்டிப் பேச்சு

அளவளாவுதல்

அரைப்படிப்பு

உச்சி குளிர்தல்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5.தன் அறையில் இருந்த கண்ணாடி கோப்பை உடைத்ததால் தம்பி தந்தையிடம் __________.

உச்சி குளிர்ந்தான்

பாட்டு வாங்கினான்

அளவளாவினான்

தோள் கொடுத்தான்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. 6. போதைப் பொருளுக்கு அடிமையாகும் இளைஞர்கள் அதனால்

ஏற்படும் விளைவுகளை __________ எண்ணிப் பார்ப்பதில்லை.

வெட்டிப் பேச்சு

தோள் கொடுத்தல்

எள்ளளவும்

வீடு வாசல்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. 7. அரைப்படிப்பு பொருள் என்ன?

முழுமையான படிப்பு

நிரம்பாக் கல்வி

நிரம்பியக் கல்வி

நிதானக் கல்வி

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?