இடையின உயிர்மெய் எழுத்துக்கள்

இடையின உயிர்மெய் எழுத்துக்கள்

1st Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில்  ஆண்டு 1

உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் ஆண்டு 1

1st Grade

10 Qs

Tamil

Tamil

1st - 3rd Grade

10 Qs

உயிர்மெய்குறில் & உயிர்மெய்நெடில்

உயிர்மெய்குறில் & உயிர்மெய்நெடில்

1st - 12th Grade

10 Qs

மெல்லின இடையின மெய்யெழுத்துகள்

மெல்லின இடையின மெய்யெழுத்துகள்

1st - 2nd Grade

10 Qs

செய்யுளும் மொழியணியும்

செய்யுளும் மொழியணியும்

1st - 6th Grade

10 Qs

இடையினம் ஆண்டு 1 நோர்த் ஹம்மோக் தமிழ்ப்பள்ளி

இடையினம் ஆண்டு 1 நோர்த் ஹம்மோக் தமிழ்ப்பள்ளி

1st - 2nd Grade

8 Qs

இலக்கணம்

இலக்கணம்

1st - 5th Grade

10 Qs

தமிழ் எழுத்துகள்

தமிழ் எழுத்துகள்

1st Grade

10 Qs

இடையின உயிர்மெய் எழுத்துக்கள்

இடையின உயிர்மெய் எழுத்துக்கள்

Assessment

Quiz

Other

1st Grade

Hard

Created by

Salini Kalidasan

FREE Resource

6 questions

Show all answers

1.

FILL IN THE BLANK QUESTION

20 sec • 5 pts

அரவிந்தன் ___________ பள்ளிக்கு எழுந்தான்.

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 5 pts

இதில் எந்தச் சொல் இடையின உயிர்மெய் எழுத்தை ஏற்று வரவில்லை?

அப்பா கடையில் பொருள்களை வாங்கினார்.

அப்பா

கடையில்

பொருள்களை

வாங்கினார்

3.

FILL IN THE BLANK QUESTION

20 sec • 5 pts

இடையின உயிர்மெய் எழுத்துக்களைக் கொண்ட சொற்களை வரிசைப்படுத்துக.

ளவன், தமிழ்மொழி, பள்ளி, குதிரை, யாகம், பால்

4.

FILL IN THE BLANK QUESTION

20 sec • 5 pts

இராமு ________ துலக்கிக் குளித்தான்.

5.

MULTIPLE SELECT QUESTION

20 sec • 5 pts

இதில் எந்தச் சொல் இடையின உயிர்மெய் எழுத்தை ஏற்று வந்துள்ளது?

அமுதா பெட்டியில் பொம்மைகளை அடுக்கினாள்.

அடுக்கினாள்

பெட்டியில்

அமுதா

பொம்மைகளை

6.

FILL IN THE BLANK QUESTION

20 sec • 5 pts

இடையின உயிர்மெய் எழுத்துக்களை வரிசைப்படுத்துக.

ர, ழ, ய, ள, ல, வ