
இணைமொழி
Authored by JEYANTHI Moe
Education
4th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கொரோனா நோயின் போது வேப்பிலையின் __________________களை பலரும் உணர்ந்தனர்.
அண்டை அயலார்
அருமை பெருமை
அன்றும் இன்றும்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இணைமொழிக்கு ஏற்ற சரியான பொருளைத் தேர்ந்தெடுக.
அண்டை அயலார்
எந்தக் காலத்திலும்
சிறப்பு
அக்கம் பக்கத்தார்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தமிழர் பண்பாட்டின் _______________களை நோய் தாக்குகையில் தான் பலரும் உணருகின்றனர்.
அருமை பெருமை
அண்டை அயலார்
அன்றும் இன்றும்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பிற இனத்தவர் நம் _______________ராக கொண்டிருந்தால் அவர்களுடன் நட்புறவு கொள்ள வேண்டும்.
அண்டை அயலார்
அருமை பெருமை
அன்றும் இன்றும்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
காய்கறிகளின் _______________ உணர்ந்து நாம் உண்ண வேண்டும்.
அண்டை அயலார்
அன்றும் இன்றும்
அருமை பெருமை
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
_______________ வாழை இலையில் உணவு உண்பது தமிழர்களின் பண்பாகும்.
அன்றும் இன்றும்
அண்டை அயலார்
அருமை பெருமை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?