About

About

Professional Development

8 Qs

quiz-placeholder

Similar activities

Solid waste management

Solid waste management

KG - Professional Development

11 Qs

About

About

Assessment

Quiz

Life Skills

Professional Development

Practice Problem

Easy

Created by

Lawrence Amirtharaj

Used 1+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • Ungraded

1.     புதிய நபர்களை நீங்கள் சந்திக்கும் போது

a.     மிகவும் நட்புடனும் உற்சாகத்தோடும் இருப்பேன்

b.    ஓரளவு கட்டுப்பாட்டுடனும் நட்போடு இருப்பேன்

c.     எச்சரிக்கை உணர்வோடும் கூச்சத்துடனும் இருப்பேன்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • Ungraded

உங்களுக்கு சமமான சக ஊழியர்களுடன் ஒரு குழுவாக பணியாற்றும் போது நான்

a.     தலைமைப்பண்புடன் முன்னின்று எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்வேன்

b.    என்னை அணுகும்போது மட்டும் எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்வேன்

c.     ஒரு பார்வையாளராக மட்டுமே செயல்பட்டு அங்கு பகிரப்படும் கருத்துக்களை புரிந்து கொள்ளுவேன்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • Ungraded

உங்கள் பணிசூழலில் எதிர்பாராத மாற்றம் அல்லது சவால்களை எப்படி எதிர்கொள்வீர்கள்?

a.     விரைவாக அந்த மாற்றம் அல்லது சவால்களுக்கு ஏற்ப என்னை மாற்றிக்கொள்வேன்

b.    மாறிக்கொள்ளுவேன் அனால் அது விரைவாக நடைபெறாது

c.     அந்த சூழ்நிலைக்கு ஏற்ப என்னால் மாற இயலாது, பழைய நடைமுறையையே கடைபிடிப்பேன்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • Ungraded

உங்கள் அன்றாட வேலை முறை எப்படிப்பட்டது

a.     ரிஸ்க் எடுக்க தயங்க மாட்டேன்; புதிய உத்திகளை செயல்படுத்த தயங்க மாட்டேன்

b.    அன்றாட நடைமுறை மற்றும் புதிய உத்திகள் ; இரண்டையும் சமமான முறையில் பயன்பதுவேன்

c.     அன்றாட பணி நடைமுறையையே கடைபிடிப்பேன். இம்முறை எனக்கு எளிதாக இருக்கும் போது எதறக்காக தெரியாத புதிய முறையை சோதனை செய்யவேண்டும்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • Ungraded

வேலைப்பளு மற்றும் பிரஷர் - ஐ எப்படி கையாளுவீர்கள்

a.     தவிர்க்க முடியாது; இவ்வாறு இருக்கும் போதுதான் என்னுடைய திறமை வெளிப்படும்

b.    என்னால் சிறப்பாக செயல்பட முடியும்; அனால் இத்தகைய சூழ்நிலை என் திறமையை வெளிப்படுத்த தடையாக இருக்கும்

c.     அது ஒரு சவாலாகவே இருக்கும். அத்தகைய பாதிப்பில் இருந்து மீள அதிக நேரம் எடுக்கும்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • Ungraded

முடிவெடுப்பது (டெஸிஸின் மேக்கிங்) பற்றி உங்கள் கருத்து

a.     எனது உள்ளுணர்வின்படி விரைவாக முடிவெடுப்பேன்

b.    சாதக பாதகங்களை ஆராய்ந்து வெகு கவனமாக முடிவெடுப்பேன்

c.     மற்றவர்களை கலந்தாலோசித்து அவர்கள் கருத்தின்படி முடிவெடுப்பேன்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • Ungraded

உங்கள் ரிஸ்க் எடுக்கும் தன்மை எப்படிப்பட்டது

a.     தயங்காமல் ரிஸ்க் எடுப்பேன்; புதிய வழிமுறைகளை கையாளுவது எனக்கு ரொம்ப பிடிக்கும்

b.    நன்றாக திட்டமிடலுடன் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே என்னால் ரிஸ்க் எடுக்க முடியும்.

c. முடிந்தமட்டும்ரிஸ்க்எடுக்கும்சூழ்நிலையைதவிர்ப்பேன்

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • Ungraded

உங்களைப்பற்றிய நிறைகுறைகளை (Feedback) எப்படி எடுத்துக்கொள்வீர்கள்

a.     மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு என்னை சரி பண்ணிக்கொள்வேன்

b.    ஏற்றுக்கொள்வேன் அனால் குறைகளை சுட்டி காட்டுவது சில சமயங்களில் என் மனதை பாதிக்கும்

c.     என்னுடைய குறைகளை சுட்டி கட்டுவது எனக்கு பிடிக்காது. அப்பிடி குறைகள் எதுவும் எனக்கு இல்லை என்பதே என் கருத்து