Search Header Logo

Nmms cell 1

Authored by Simbu Backyam

Science

6th - 8th Grade

Used 2+ times

Nmms cell 1
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொருத்துக

  1. 1.கடத்தும் கால்வாய் - a. லைசோசோம்

  2. 2. தற்கொலைப்பை - b. உட்கரு

  3. 3.கட்டுப்பாட்டு அறை - c. மைட்டோகாண்ட்ரியா

  4. 4.ஆற்றல் மையம் - d. எண்டோபிளாச வலைப்பின்னல்

1-d 2-a 3-b 4-c

1-c 2-b 3-a 4-d

1-d 2-b 3-a 4-c

எதுவுமில்லை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தற்கொலைப்பைகள் என அழைக்கப்படும் செல் நுண்ணுறுப்பு -------

ரிபோசோம்

லைசோசோம்

மைட்டோகாண்ட்ரியா

கோல்கை உறுப்பு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தவறான இணையை தேர்ந்தெடுக்க

1.ஆற்றல் மையம் - மைட்டோகாண்ட்ரியா

2.தற்கொலைப்பை - ரிபோசோம்

3.ஒளிசேர்க்கை - பசுங்கணிகம்

4.காட்டுப்பாட்டு மையம் - உட்கரு

1

2

3

4

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

செல்லின் அளவை குறிக்கும் குறியீடு -----

மில்லி மீட்டர்

செண்டிமீட்டர்

மைக்ரோமீட்டர்

மீட்டர்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மனித உடலின் மிக நீளமான செல் ------

நரம்பு செல்

எலும்பு செல்

தசை செல்

புறத்தோல் செல்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ATP உற்பத்தி செய்யும் செல் உறுப்பு எது?

பசுங்கணிகம்

மைட்டோகாண்ட்ரியா

வேகிசெல்

உட்கரு

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?