வன்தொடர்க் குற்றியலுகரம்

வன்தொடர்க் குற்றியலுகரம்

5th Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

இலக்கணம்

இலக்கணம்

5th Grade

10 Qs

வன்தொடக் குற்றியலுகரம்

வன்தொடக் குற்றியலுகரம்

5th Grade

10 Qs

ஆண்டு 5 மீள்பார்வை - செய்வினை,செயப்பாட்டுவினை

ஆண்டு 5 மீள்பார்வை - செய்வினை,செயப்பாட்டுவினை

5th Grade - University

10 Qs

வலிமிகா இடங்கள்

வலிமிகா இடங்கள்

5th - 6th Grade

10 Qs

வன்தொடர்க் குற்றியலுகரம்

வன்தொடர்க் குற்றியலுகரம்

Assessment

Quiz

Other

5th Grade

Hard

Created by

YASOTA Moe

Used 1+ times

FREE Resource

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

தப்பு + செய்தான்

தப்புச் செய்தான்

தப்பு செய்தான்

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

செம்புற்றுப் பழங்கள்

செம்புற்று + பழங்கள்

செம்புற்றுப் + பழங்கள்

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

ஊற்று + தண்ணீர்

ஊற்று தண்ணீர்

ஊற்றுத் தண்ணீர்

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

அம்மா வேக வைத்த பருப்பை _______ கட்டையால் கடைந்தாள்.

மத்து

மத்துக்

மட்டு

மட்டுக்

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

_______ தாளில் தங்கை சிங்கத்தின் படத்தை வரைந்தாள்.

வெற்று

வெள்ளை

வெற்றுத்

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

சேமிப்புப் பழக்கத்தைக் கொண்ட அண்ணனின் வங்கி கணக்கில் அதிக வைப்பு தொகை உள்ளது.

சரி

தவறு