நிறுத்தக்குறி

நிறுத்தக்குறி

University

6 Qs

quiz-placeholder

Similar activities

முதலெழுத்து

முதலெழுத்து

University

10 Qs

நன்னெறிக் கல்வி ஆண்டு 4 ( இறைநம்னிக்கை)

நன்னெறிக் கல்வி ஆண்டு 4 ( இறைநம்னிக்கை)

6th Grade - University

10 Qs

பழமொழி (28.09.2021)

பழமொழி (28.09.2021)

KG - University

8 Qs

நிறுத்தக்குறி

நிறுத்தக்குறி

Assessment

Quiz

Other

University

Hard

Created by

NAVINDRAN IPG-Pelajar

FREE Resource

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கேள்வி: வினாக்குறி பொருந்திவராத வாக்கியத்தைத் தெரிவு செய்க.

மு.வரதராசனார் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளாரா

அன்பு மிக்க தோழியே வருக

உனக்கா அக்காள் பாடங்களைச் சொல்லித் தருகிறார்

அண்ணா நீங்கள் நன்றாக கதை கூறுவீர்களாமே

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கேள்வி: கீழ்காண்பனவற்றிற்குப் பொருத்தமான நிறுத்தக்குறிகளைத் தெரிவு செய்க.

கலைவாணி தமிழ் மொழி வாரத்தில் நடைபெற்றப் பேச்சுப் போட்டியில் பங்கெடுத்துக் கொண்டாள்  O  தன் திறமைகளை வெளிப்படுத்த விடாமுயற்சியுடன் பயிற்சிகளைச் செய்தாள் O  பேச்சுப் போட்டியில் முதல் நிலையில் வாகை சூடினாள் O 

    ⋅       ;      ,

. ! .

; ; .

. , .

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கேள்வி 3: பின்வருவனவற்றுள் நிறுத்தற்குறிகளைச் சரியாகப் பயன்படுத்திய வாக்கியத்தைத் தெரிவு செய்க.

" அந்த மகிழுந்தில் வருவதுதான் உன் தந்தையா?" என அருண் கேட்டான்.


முகுந்தன் மீன் பிடிப்பதற்காகத் தூண்டிலைக் கொண்டு சென்றான்?

காவியா ஓவியப் போட்டிக்காக நீர் வண்ணம்; தூரிகை; போன்றவற்றைக் கொண்டு சென்றாள்; வரைத்தாள்.

தேவன் தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தான்: புத்தாடை அணிந்தான்: கோவிலுக்குச் சென்றான்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

 கேள்வி 4: கீழ்க்காணும் வாக்கியத்தில் அடையாளமிடப்பட்ட இடத்திற்குப் பொருத்தமான நிறுத்தற்குறியைத் தேர்ந்தெடுக.

திரு.அறிவழகனுக்குத் தொழிலில் நட்டம் ஏற்பட்டது. இருப்பினும், அவர் மனந்தளரவில்லை O  தொடர்ந்து முயற்சித்தார் O  நட்டத்திலிருந்து மீண்டு வந்து வெற்றியடைந்தார் O 

. ; ;

; ; .

. . .

; : .

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கேள்வி 5: சரியான நிறுத்தற்குறிகள் உள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

i     "நீயா, இந்தக் கண்ணாடியை உடைத்தாய்!''

ii     "மாமா, எனக்குப் பென்சில் வாங்கிக் கொடுங்கள்," என்றான் கண்ணதாசன்.

iii     அந்தக் குருவியை விரட்டியது யார்.

iv     பாலா "நான் கடைக்குச் சென்று வருகிறேன்," என்று தந்தையிடம் கூறிச் சென்றான்.

i, ii

i, ii, iv

i, iii

ii, iv

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கேள்வி 6: கீழ்காண்பனவற்றுள் தவறான நிறுத்தற்குறிகளைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க

ஆஹா! எத்துணை சிறப்புமிக்க கோயில் இது.

குமரனா யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் 8 'ஏ' க்கள் பெற்றான்!

மாலதி தினமும் காலையில் நடைப்பயிற்சி செய்வாள்.

வனிதா ஆரஞ்சி, திராட்சி, வாழை போன்றவற்றை விரும்பி சாப்பிடுவாள்.