
மின்னூட்டமும் மின்னோட்டமும்
Authored by sundar pandiyan
Others
9th Grade

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
13 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒரு பொருளில் நேர் மின்னூட்டம்
தோன்றுவதன் காரணம்_____
எலக்ட்ரான்களின் ஏற்பு
புரோட்டான்களின் ஏற்பு
எலக்ட்ரான்களின் இழப்பு
புரோட்டான்களின் இழப்பு
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சீப்பினால் தலைமுடியைக் கோதுவதனால்
மின்னூட்டங்கள் உருவாக்கப்படுகின்றன
மின்னூட்டங்கள் இடம்பெயர்கின்றன
அ அல்லது ஆ
இரண்டும் அல்ல
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மின்விசைக் கோடுகள் நேர் மின்னூட்டத்தில்
________________, எதிர் மின்னூட்டத்தில்
________________.
தொடங்கி; தொடங்கும்
தொடங்கி; முடிவடையும்
முடிவடைந்து; தொடங்கும்
முடிவடைந்து; முடியும்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒரு மின்னூட்டத்திற்கு அருகில் மின்னழுத்தம் என்பது ஓரலகு நேர் மின்னூட்டம் ஒன்றை அதனருகில் கொண்டு வர செய்யப்படும்
______________ அளவாகும்.
விசையின்
திறமையின்
போக்கின்
வேலையின்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மின்பகு திரவத்தில் மின்னோட்டத்தின்
பாய்விற்குக் காரணம் ______________
எலக்ட்ரான்கள்
நேர் அயனிகள்
அ மற்றும் ஆ
இரண்டும் அல்ல
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மின்னோட்டத்தின் வெப்ப விளைவு ________ என அழைக்கப்படும்.
ஜூல் வெப்பமேறல்
கூலூம் வெப்பமேறல்
மின்னழுத்த வெப்பமேறல்
ஆம்பியர் வெப்பமேறல்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மின்முலாம் பூசுதல் எதற்கு எடுத்துக்காட்டு?
வெப்ப விளைவு
வேதி விளைவு
பாய்வு விளைவு
காந்த விளைவு
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?