Search Header Logo

வேகம் ஆண்டு 6

Authored by KAVIN KPM-Guru

Science

Used 2+ times

வேகம் ஆண்டு 6
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சிறுத்தை ஒன்று 20 வினாடிகளில் 200 மீட்டர் தூரத்தைக் கடந்துள்ளது. அச்சிறுத்தையின் வேகம் என்ன?

10 மீட்டர்/வினாடி (m/s)

30 மீட்டர்/வினாடி (m/s)

20 மீட்டர்/வினாடி (m/s)

40 மீட்டர்/வினாடி (m/s)

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விமலன் ஒட்டப் பந்தய​ போட்டியில் 500 மீட்டரைக் கடக்க​ 100 வினாடிகள் எடுத்துக் கொண்டான். விமலனின் வேகம் என்ன?

10 மீட்டர்/வினாடி (m/s)

100 மீட்டர்/வினாடி (m/s)

5 மீட்டர்/வினாடி (m/s)

50 மீட்டர்/வினாடி (m/s)

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புலி ஒன்று 10 வினாடிகளில் 150 மீட்டர் தூரத்தைக் கடந்துள்ளது.

அப்புலியின் வேகம் என்ன?

50 மீட்டர்/வினாடி (m/s)

20 மீட்டர்/வினாடி (m/s)

15 மீட்டர்/வினாடி (m/s)

10 மீட்டர்/வினாடி (m/s)

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2 நிமிடங்களில் 300 மீட்டர் தூரம் பயணிக்க லியோ எவ்வளவு வேகத்தில் நடக்க வேண்டும்?

20 மீட்டர்/வினாடி (m/s)

150 மீட்டர்/வினாடி (m/s)

5 மீட்டர்/வினாடி (m/s)

2.5 மீட்டர்/வினாடி (m/s)

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திரு. மணி தம் விட்டிலிருந்து 40 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள​ தன் தந்தையின் வீட்டிற்கு காலை மணி 9:00க்கு புறப்பட்டார். தந்தையின் வீட்டைக் காலை மணி 11:00க்கு சென்றடைந்தார். அவர் எவ்வளவு வேகத்தில் வாகனத்தைக் செலுத்தினார்

20 கிலோ மீட்டர்/மணி (km/h)

40 கிலோ மீட்டர்/மணி (km/h)

2 கிலோ மீட்டர்/மணி (km/h)

10 கிலோ மீட்டர்/மணி (km/h)

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?