Search Header Logo

வேற்றுமை உருபு

Authored by JEYANTHI Moe

Education

4th Grade

வேற்றுமை உருபு
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

____________ கைவிடப்பட்ட பிள்ளை அனாதை விடுதியில் வளர்கிறது.

பெற்றோரைக்

பெற்றோரால்

பெற்றோருடன்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கோவலன் __________ மதுரை மாநகருக்குச் சென்றான்.

கண்ணகியோடு

கண்ணகிக்கு

கண்ணகியிடம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கவிதை பாரதியால் எழுதப்பட்டது.

கோடிடப்பட்ட சொல்லின் வேற்றுமை வகையைத் தேர்ந்தெடுக.

முதலாம் வேற்றுமை

இரண்டாம் வேற்றுமை

மூன்றாம் வேற்றுமை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அம்மா __________ காய்கறிகள் வாங்கினார்.

சந்தைக்கு

சந்தையில்

சந்தையுடன்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

முரளி தன் குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்றான்.

கோடிட்ட சொல்லின் வேற்றுமை வகையைத் தேர்ந்தெடுக.

இரண்டாம் வேற்றுமை

மூன்றாம் வேற்றுமை

நான்காம் வேற்றுமை

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆசிரியர் மாணவர்களிடம் கட்டுரை எழுதும்படி கூறினான்.

கோடிட்ட சொல்லின் வேற்றுமை வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

ஐந்தாம் வேற்றுமை

ஆறாம் வேற்றுமை

ஏழாம் வேற்றுமை

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

____________ கைவிடப்பட்ட பிள்ளை அனாதை விடுதியில் வளர்கிறது.

பெற்றோரைக்

பெற்றோரால்

பெற்றோருடன்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?