Search Header Logo

12 TH PHYSICS

Authored by Nirmala V

Arts

11th Grade

12 TH PHYSICS
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

24 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வரும் மின்துகள் நிலையமைப்புகளில் எது

சீரான மின்புலத்தை உருவாக்கும்?

புள்ளி மின்துகள்

சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா கம்பி

சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா

சமதளம்

சீரான மின்னூட்டம் பெற்ற கோளகக் கூடு

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2 × 105 N C–1 மதிப்புள்ள மின்புலத்தில் 30 ̊

ஒருங்கமைப்பு கோணத்தில் மின் இருமுனை

ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன்மீது

செயல்படும் திருப்புவிசையின் மதிப்பு 8 Nm.

மின் இருமுனையின் நீளம் 1 cm எனில்

அதிலுள்ள ஒரு மின்துகளின் மின்னூட்ட

எண்மதிப்பு

4 mC

8 mC

5 mC

7 mC

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

q1

மற்றும் q2

ஆகிய நேர் மின்னூட்ட அளவு

கொண்ட இரு ஒரே மாதிரியான மின்கடத்துப்

பந்துகளின் மையங்கள் r இடைவெளியில்

பிரிக்கப்பட்டு உள்ளன. அவற்றை

ஒன்றோடொன்று தொடச் செய்துவிட்டு பின்னர்

அதே இடைவெளியில் பிரித்து

வைக்கப்படுகின்றன, எனில் அவற்றிற்கு

இடையேயான விசை

முன்பை விடக் குறைவாக இருக்கும்

அதேயளவு இருக்கும்

முன்பை விட அதிகமாக இருக்கும்

சுழி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வெளிப்பரப்பின் ஒரு பகுதியில் மின்புலம், 

E x =10 i நிலவுகிறது. Vo என்பது ஆதிப்புள்ளியில் மின்னழுத்தம், VA என்பது

x = 2 m தொலைவில் மின்னழுத்தம் எனில்

மின்னழுத்த வேறுபாடு V = Vo

– VA இன் மதிப்பு

10 V

– 20 V

+20 V

+20 V

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

A மற்றும் B ஆகியஇரு புள்ளிகள் முறையே 7 V

மற்றும் –4 V மின்னழுத்தத்தில் வைக்கப்

பட்டுள்ளன எனில் A லிருந்து B க்கு 50

எலக்ட்ரான்களை நகர்த்தச் செய்யப்படும்

வேலை

8.80 × 10–17 J

–8.80 × 10–17 J

4.40 × 10–17 J

5.80 × 10–17 J

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு மின்தேக்கிக்கு அளிக்கப்படும் மின்னழுத்த

வேறுபாடு V லிருந்து 2 V ஆக அதிகரிக்கப்ப டுகிறது

எனில், பின்வருவனவற்றுள் சரியான

முடிவினைத் தேர்ந்தெடுக்க.

Q மாறாமலிருக்கும், C இரு மடங்காகும்

Q இரு மடங்காகும், C இரு மடங்காகும்

C மாறாமலிருக்கும், Q இரு மடங்காகும்

Q மற்றும் C இரண்டுமே மாறாமலிருக்கும்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இணைத்தட்டு மின்தேக்கி ஒன்று V மின்னழுத்த

வேறுபாட்டில் Q அளவு மின்னூட்டம் கொண்ட

மின்துகள்களை சேமிக்கிறது. தட்டுகளின்

பரப்பளவும் தட்டுகளுக்கு இடையேயான

தொலைவும் இருமடங்கானால்

பின்வருவனவற்றுள் எந்த அளவு மாறுபடும்.

மின் தேக்குத்திறன்

மின்துகள்

மின்னழுத்த வேறுபாடு

ஆற்றல் அடர்த்தி

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?