BIBLEpro

BIBLEpro

University

15 Qs

quiz-placeholder

Similar activities

வேற்றுமை உருபு

வேற்றுமை உருபு

University

10 Qs

Module 15

Module 15

10th Grade - Professional Development

15 Qs

Avadi Youth Quiz - 1st week BRC

Avadi Youth Quiz - 1st week BRC

University

10 Qs

BIBLEpro

BIBLEpro

Assessment

Quiz

Education

University

Hard

Created by

Elisha Vergil

Used 7+ times

FREE Resource

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 5 pts

1➤ உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள் உனக்கு _________ செவ்வையாய்ப் பார்க்கக்கடவது.

பின் நடப்பதை

பின்னே

முன் நடப்பதை

முன்னே

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 5 pts

ஜீவ வழி எது?

வேதம்

கட்டளை

போதகசிட்சை

வார்த்தை

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 5 pts

3. துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; _________ வழியில் நடவாதே.

மதிகேடருடைய

தீயோருடைய

துன்மார்க்கனுடைய

பாவியுடைய

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 5 pts

  1. 4. நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற ________ போலிருக்கும்.

சூரியன்

சந்திரன்

சூரியப்ரகாசம்

சூரிய வெளிச்சம்

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 5 pts

  1. 5. கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; ________ அறிவே அறிவு.

கர்த்தரின்

தேவனின்

பரிசுத்தரின்

பரிசுத்தத்தின்

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 5 pts

  1. 6. பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், மூடரின் _________ அவர்களை அழிக்கும்.

நிந்தை

நிர்விசாரம்

துரோகம்

பாதை

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 5 pts

  1. 7. செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே _____________

களிகூறுவார்கள்

சுதந்தரிப்பார்கள்

தாங்கியிருப்பார்கள்

தங்கியிருப்பார்கள்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?