Search Header Logo

தேவாரம் 6வது திருமுறை

Authored by venugopal S

Arts

University

Used 1+ times

தேவாரம் 6வது திருமுறை
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

திருநாவுக்கரசர் பாடல்கள் உள்ள திருமுறைகள் யாவை?

4,5,6 ஆம் திருமுறை

1,2,3 ஆம் திருமறை

7 ஆம் திருமறை

8ஆம் திருமறை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

தாண்டக வேந்தர் என்று அழைக்கப்படுபவர் யார்?

சுந்தரர்

மாணிக்கவாசகர்

திருநாவுக்கரசர்

அருணகிரியார்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொன்றை மாலையை அணிந்தவன் யார்?

திருமால்

முருகன்

விநாயகன்

சிவன்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சூலைநோய் என்றால் என்ன?

கால் வலி

தலை வலி

தீராத வயிற்று வலி

வாதம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருநாவுக்கரசரின் பெற்றோர் யாவர்?

புகழனார், திலகவதி

சுந்தரர், மாதினியார்

கலிப்பகையார், மாதினியார்

புகழனார், மாதினியார்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?