Search Header Logo

தமிழின் தொன்மை வரலாறு

Authored by venugopal S

Arts

University

Used 2+ times

தமிழின் தொன்மை வரலாறு
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கி.பி.10ஆம் நூற்றாண்டில் சாலமன் மன்னனுக்கு தமிழ்நாட்டிலிருந்து என்ன அனுப்பப்பட்டது?

அரிசி, இஞ்சி

மிளகு, கிராம்பு

மயில் தோகை, தந்தம்

தேக்கு, தந்தம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மனித நாகரிகத்தின் தொட்டில் என்று குறிப்பிடும் பகுதி எது?

மொகஞ்சதாரோ

ஹரப்பா

இழந்த இலெமூரியா

தமிழ்நாடு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தமிழே உலகின் முதல் தாய்மொழி என நிலைநாட்டியவர் யார்?

தேவநேயப் பாவாணர்

அகத்தியர்

ஒளவையார்

உ.வே.சா

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திராவிட மொழிகளின் தாய் 'தமிழே' என்று கூறும் நூல் எது?

மகாபாரதம்

இராமாயணம்

மனோன்மணியம்

தொல்காப்பியம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மதுரமான மொழி‌ தமிழ் என்று புகழ்ந்தவர் யார்?

கபிலர்

வால்மீகி

கம்பர்

பாரதியார்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?