Search Header Logo

தரம் 10, 11 விஞ்ஞான வினாக்கள்

Authored by BS22T0235 Sangevan

Science

11th Grade

Used 11+ times

தரம் 10, 11 விஞ்ஞான வினாக்கள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வரும் உயிரியல் மூலக்கூறுகளில் பல்பகுதியம் அல்லாதது?

காபோவைதரேற்று

புரதம்

நியூக்கிளிக்கமிலம்

இலிப்பிட்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

CaCO3 + 2HCl -----------> CaCl2 + H2O + CO2

ஆய்வுகூடத்தில் CO2 உருவாக்க பயன்படும் சமப்படுத்திய தாக்கம் தரப்பட்டுள்ளது. இங்கு 0.2 mol CaCO3 பூரணமாக தாக்கமடையும் எனின் உருவாகும் CO2 வின் திணிவு யாது?

( C 12, Ca 40 , O 16, H 1, )

88g

8.8g

0.8g

0.2g

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2kg திணிவுடைய பொருள் 3m உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது எனின் செய்யப்பட்ட வேலை யாது?

6J

60J

9J

18J

4.

FILL IN THE BLANKS QUESTION

1 min • 1 pt

Media Image

காட்டப்பட்ட புன்னங்கத்தின் தொழில் யாது?

(a)  

5.

FILL IN THE BLANKS QUESTION

1 min • 1 pt

Media Image

படத்தில் காட்டப்பட்ட உபகரணத்துடன் தொடர்பு பட்ட பெளதிகவியல் தத்துவம் யாது?

(a)  

6.

FILL IN THE BLANKS QUESTION

1 min • 1 pt

ஊதுலையில் இரும்பு பிரித்தெடுக்க பயன்படும் மூலப்பொருட்களை தருக.3

(a)  

7.

DRAW QUESTION

3 mins • 1 pt

O2 இன் லூயிஸ் கட்டமைப்பை வரைந்து காட்டுக.

Media Image

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?