Search Header Logo

அகநானூறு

Authored by S Arivazhagan

Other

Professional Development

Used 1+ times

அகநானூறு
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பலாமரத்தில் பெரிய கிளைகளில் எது விளையாடியதாக கபிலர் கூறுகின்றார்?

கிளிகள்

மைனா

அணில்

எலி

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பலாமரத்தின் பழுத்த பழங்களைப் பறிக்க குறவர்கள் எதை நாட்டினர்?

உடை

குடிசை

ஏணி

வீடு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குடிசை மறையுமாறு அதன்மேல் விழுந்து கிடந்து எது?

கொடிகள்

செடிகள்

மரம்

வேங்கைப்பூ

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வேங்கைப் பூக்களைப் பார்த்து புலி என கருதி ஓடியது என்ன?

யானை

கரடி

சிங்கம்

குரங்கு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பாழி என்னும் நகரம் எம்மன்னனுக்கு உரிய பகுதி?

பேகன்

நன்னன்

பாரி

ஓரி

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?