Search Header Logo

புறநானூறு - பகுதி 2

Authored by venugopal S

Arts

University

Used 1+ times

புறநானூறு - பகுதி 2
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புற்றிலிருந்து எழும் ஈசலின் வாழ்வு காலம் எவ்வளவு நாட்கள்?

15 நாட்கள்

30 நாட்கள்

ஒரு பகல்

2 நாட்கள்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சிதலை என்பதன் பொருள் யாது?

கரையான்

ஈசல்

வண்டு

தும்பி

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சிறையில் இருந்தபோது தாகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது காவலர் காலந்தாழ்த்திக் இக்கொடுத்ததால் அதனைக் குடிக்க மறுத்து உயிர்விட்ட மன்னன் யார்?

சோழன் செங்கணான்

சேரலாதன்

சேரன் செங்குட்டுவன்

சேரமான் கணைக்கால் இரும்பொறை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வெண்ணி போரில் புறப்புண்பட்ட மன்னன் யார்?

சோழன்

சேரன்

பாண்டியன்

பல்லவன்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மாறன், வழுதி என்று அழைக்கப்படும் மன்னன் யார் ?

பாண்டியன்

சேரன்

சோழன்

பல்லவன்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?