
சந்தி விதிகள் , சந்தியின் தேவை
Authored by Sowparnika A
Computers
University
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒற்றெழுத்துக்கள் என அழைக்கப்படுபவை _______?
மெய் எழுத்துக்கள்
உயிர் எழுத்துக்கள்
உயிர் மெய் எழுத்துக்கள்
ஆய்த எழுத்து
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஓரெழுத்து சொற்களுக்கு பின் ஒற்று _____?
மிகும்
மிகாது
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சரியா தவறா ?
தமிழ் மாதங்களின் பெயர்களுக்கு பின்னால் ஒற்று மிகும் ...
சரி
தவறு
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அ + குடம் = _____?
அக்குடம்
அகுடம்
அந்த குடம்
அந்தக்குடம்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பின்வருவனவற்றுள் சந்தியின் தேவை யாது ?
சொல்ல வந்த பொருள் பிழையின்றி விளங்க
வாக்கிய பிழையை தவிர்க்க
தமிழைப் பிழையின்றி எழுத
அனைத்தும்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?