Search Header Logo

திருக்குற்றாலகுறவஞ்சி

Authored by Manjuladevi R

Arts

University

Used 1+ times

திருக்குற்றாலகுறவஞ்சி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வான் வழியாக செல்கின்ற சித்தர்கள் கீழ் இறங்கி வந்து எதை வளர்த்தார்கள்?

மூலிகை

அறிவு

செல்வம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குறை பெண்கள் தினையை இடிக்க உலக்கையாக பயன்படுத்திய ஆயுதம் எது?

மூங்கில்

தந்தம்

பலா மரத்தின் குச்சி

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

யானைகள் முழு நிலவை என்னவென்று நினைத்து அதனை போகவிடமால் தடுத்தது.

கரும்பு

தேனடை

சோற்று உருண்டை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொன்மலை என்று அழைக்கப்படும் மலை எது?

சிவன் மலை

மேருமலை

சுவாமிமலை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குறவர்கள் நேரு மழையை யாருக்கு சீதனமாக கொடுத்தார்கள்?

துருவன்

இந்திரன்

சிவன்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

யார் சிந்துகின்ற பழங்களுக்கு வானுலகில் வாழும் தேவர்கள் இரந்து வேண்டிக் கேட்பார்கள்?

மனிதர்கள்

பறவைகள்

குரங்குகள்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மயிலினங்கள் ஆடும் மலை எது?

இமயமலை

கொல்லிமலை

திரிகூடமலை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?