
பயன் முறை தமிழ் - அகச்சந்தி, புறச்சந்தி,சொற்சந்தி வரும் இடங்கள்
Authored by Sowparnika A
Computers
University
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நிலைமொழியின் ஈரெழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் உயிர் எழுத்தாக இருந்தால் யகர வகர உடம்படு மெய் ________?
கட்டாயம் வரும்
வர வேண்டிய அவசியம் இல்லை
எதுவும் இல்லை
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தமிழ் + சங்கம் = தமிழ்ச்சங்கம்
எந்த சந்தி அமைந்துள்ளது ?
அகச்சந்தி
புறச்சந்தி
சொற்சந்தி
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒரு தனி உருபும் கட்டுருபும் சேர்ந்து வருவது _______ ஆகும் ?
அகச்சந்தி
புறச்சந்தி
இரண்டும்
எதுவுமில்லை
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சரியா தவறா ?
" யானையா " இந்த சொல்லில் வருவது அகச்சந்தியாகும் .
சரி
தவறு
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இந்த ஆண்டு மழை வேண்டிய அளவு இல்லை
இந்தவாண்டு வேண்டியளவு மழையில்லை
இரண்டு கூற்றுகளும் எந்த சந்தியில் மெய்யாகும் ?
அகச்சந்தி
புறச்சந்தி
இரண்டும்
எதுவுமில்லை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?