Search Header Logo

இரட்சண்ய மனோகரம்

Authored by S Arivazhagan

Other

Professional Development

Used 1+ times

இரட்சண்ய மனோகரம்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இரட்சணிய மனோகரம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை

ஜி.யு.போப்

வீரமாமுனிவர்

திருநாவுகரசர்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விரும்பிய செயல் சிறப்புடன் முடிய யாரை வணங்க வேண்டும்?

பணக்காரரை

உயர்ந்தோரை

தேவர்களை

இறைவனை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

யாருடன் தான் நட்பு கொள்ளாமல் இருக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டுகின்றார்?

அரக்கர்களோடு

யூதர்களோடு

தீயவர்களோடு

ஏழையோடு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இறைவனின் எப்பாகம் தனக்கு அடைக்கலமாகும் என்கின்றார் கிருஷ்ணபிள்ளை?

கண்கள்

இரு கால்கள்

இரு கைகள்

தலைகள்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தனக்குத் தாயும் தந்தையுமாக இருப்பவன் யார் என்று பிள்ளை கூறுகின்றார்?

முன்னோர்கள்

இறைவன்

தேவர்கள்

ஆசிரியர்கள்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?