
சமீபத்திய நிகழ்ச்சிகள் மற்றும் தினங்கள் குழுவியல் வினா
Authored by sampathchemical enginner
Others
Professional Development

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பள்ளி போக்குவரத்து தன்னார்வலர் திட்டம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
வேலூர்
நீலகிரி
சென்னை
கோயம்புத்தூர்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
குழந்தைகளுக்கான போதை மறுவாழ்வு மையம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி
கோவை, திருநெல்வேலி, திருச்சி
Both A and B
சென்னை, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தற்போது மெட்ராஸ் ஐஐடி கீழ்காணும் எந்த பிரிவிற்கு இடஒதுக்கீட்டினை அறிமுகம் செய்துள்ளது?
விண்வெளி
அறிவியல்
விளையாட்டு
இராணுவம்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
UPI-யை அறிமுகம் செய்யவிருக்கும் நாடுகள் எது?
வங்கதேசம், ஜப்பான்
இலங்கை, மொரீஷியஸ்
இலங்கை, சிங்கப்பூர்
சிங்கப்பூர், மொரீஷியஸ்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
யு 19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2024-ல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நாடு எது?
இலங்கை
பாகிஸ்தான்
இந்தியா
ஆஸ்திரேலியா
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஏஎஃப்சி ஆசியக் கோப்பை கால்பந்துபோட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள அணி எது?
பிரான்ஸ் அணி
அர்ஜென்டினா அணி
பிரேசில் அணி
கத்தார் அணி
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?