
பழமொழி
Authored by S Arivazhagan
Other
Professional Development
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சுணங்கு என்பதன் பொருள் யாது?
வயல்
பெண்
பூ
தேமல்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தனக்குத் துன்பமாக இருக்கும் ஒன்று பிறருக்கு என்னவாக இருக்கும்?
துன்பமாக
இன்பமாக
நன்மையாக
மகிழ்ச்சியாக
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நாய் வளர்ப்பவனாக இருந்தாலும் வீட்டினுள் பூட்டி வைத்து அடித்தால் என்ன செய்யும்?
கடிக்கும்
அழும்
துன்பப்படும்
ஓடிவிடும்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
முற்பகல் ஒருவருக்கு நாம் கேடு நினைத்தால் பிற்பகல் என்ன நடக்கும்?
மகிழ்ச்சி ஏற்படும்
துன்பம் வரும்
நினைத்தவருக்கு கேடு வரும்
பணம் வரும்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எளியார் விடும் கண்ணீர் யாரை அழித்துவிடும்?
நண்பனை
வலியாரை
பெற்றோரை
குழந்தைகளை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?