
அகத்திணைகள்
Authored by S Arivazhagan
Other
Professional Development
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மலையும் மலை சார்ந்த இடத்தையும் எவ்வாறு அழைப்பர்?
குறிஞ்சித்திணை
முல்லைத்திணை
பாலைத்திணை
மருதத்திணை
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
குறிஞ்சித்திணையில் இசைக்கப்படும் இசைக்கருவி?
ஏறுகோட்பறை
தொண்டகம்
மீன்கோட்பறை
மணமுழா
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
செந்நெல்,வெண்ணெலரிசி பற்றி கூறப்படும் திணை எது?
குறிஞ்சி
முல்லை
மருதம்
பாலை
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
முல்லைத்திணையில் கூறப்படும் பறவை எது?
கிளி,மயில்
நீரக்கோழி
நீர்க்காக்கை
கானக்கோழி
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஏறுதழுவுதல் நடைபெறும் திணை எது?
மருதத்திணை
முல்லைத்திணை
குறிஞ்சித்திணை
பாலைத்திணை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?