Search Header Logo

தமிழின் தொன்மையும் சிறப்பும்

Authored by S Arivazhagan

Other

Professional Development

Used 1+ times

தமிழின் தொன்மையும் சிறப்பும்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தமிழ்நாட்டுத் தேக்கு மரத்துண்டுகள் எங்கு காணப்படுவதாக கூறப்படுகிறது?

அரிக்கமேட்டில்

எகிப்துப் பிரமிடுகளில்

மொகஞ்சதரோவில்

ஹரப்பாவில்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கி.பி. 10 நூற்றாண்டில் சாலமன் மன்னனுக்கு தமிழ்நாட்டிலிருந்து என்ன அனுப்பப்பட்டது?

அரசி,மிளகு

மிளகு,கிராம்பு

மயில்தோகை,தந்தம்

தேக்கு,தந்தம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தமிழே உலகின் முதல் தாய்மொழி என நிலைநாட்டியவர் யார்?

தேவநேயப்பாவாணர்

அகத்தியர்

ஔவையார்

உ.வே.சா

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் என்று கூறும் நூல் எது?

திருக்குறள்

அகநானூறூ

புறநானூறு

பிங்கல நிகண்டு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மதுரமான மொழி தமிழ் என்று புகழ்ந்தவர் யார்?

கபிலர்

வால்மீகி

கம்பர்

பாரதியார்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?