Search Header Logo

நிறுத்தற்குறிபயன்பாடு

Authored by Sowparnika A

Computers

University

Used 1+ times

நிறுத்தற்குறிபயன்பாடு
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கூறப்படும் கருத்துக்கு மேலாகக் கூடுதல் தகவல் தரும்போது ________ பயன்படுகிறது ?

பிறை அடைப்பு

மேற்படிக்குறி

ஒற்றை மேற்கோள் குறி

இரட்டை மேற்கோள் குறி

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்கண்டற்றுள் சரியான எழுத்துமுறையைத் தேர்ந்தெடு ?

உயிர்வளிoxygen!

உயிர்வளி (oxygen)

உயிர்வளி oxygen ?

உயிர்(oxygen)வளி

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வியத்தல் , வாழ்த்தல், வரவேற்றல், வைதல் ஆகியவற்றின் போது _______ பயன்படுகிறது?

கேள்விக்குறி

உணர்ச்சிக்குறி

வினாக்குறி

ஒற்றை மேற்கோள் குறி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Point என்ற ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் ________?

புள்ளி

மையம்

நடுப்பகுதி

கரு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பண்டைய மக்கள் தம் கருத்தை எவற்றில் எழுதி வைத்தனர்?

பனை ஓலை

செப்பேடு

கல்வெட்டு

அனைத்தும்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?