நடைமுறை சார் மொழித்திறன்கள்

நடைமுறை சார் மொழித்திறன்கள்

University

5 Qs

quiz-placeholder

Similar activities

பயன்முறை தமிழ் Quiz 2- 28/12/2023

பயன்முறை தமிழ் Quiz 2- 28/12/2023

University

5 Qs

Fill in the blanks Juniors 2023

Fill in the blanks Juniors 2023

University

5 Qs

சந்தி வரையறை

சந்தி வரையறை

University

10 Qs

EVS quiz 3

EVS quiz 3

University

10 Qs

Quiz 4- Payanmurai tamil

Quiz 4- Payanmurai tamil

University

5 Qs

பயன்முறை தமிழ் - Quiz 3- 05/01/2024

பயன்முறை தமிழ் - Quiz 3- 05/01/2024

University

5 Qs

XII CS SQL

XII CS SQL

12th Grade - University

5 Qs

தகவல் தொடர்புத் தொழில் நுட்பம் (ஆண்டு 5)

தகவல் தொடர்புத் தொழில் நுட்பம் (ஆண்டு 5)

1st Grade - Professional Development

10 Qs

நடைமுறை சார் மொழித்திறன்கள்

நடைமுறை சார் மொழித்திறன்கள்

Assessment

Quiz

Computers

University

Medium

Created by

Sowparnika A

Used 1+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இலக்கணத்தில் வெளிப்படையான பயிற்சி இல்லாமல் ஒரு வாக்கியத்தில் இலக்கண செயல்பாட்டை அடையாளம் காணும் திறன் _______ எனப்படுகிறது.

ஒலிப்பு குறியீட்டு திறன்

இலக்கண உணர்திறன்

சூழலும் கற்கும் திறன்

தூண்டல் கற்றல் திறன்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மொழியில் நால்வகைத் திறன் கோட்பாட்டை கூறியவர் யார்?

ஜான்

ஜான் பி . கரோல்

வில்லியம்

ஜான் பில்டர்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கற்றல் மற்றும் கற்பித்தலில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துவது எது?

மனம்

மொழி

அறிவு

அனைத்தும்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

________ என்பது மற்ற நபர்களுடன் ஒப்பிடுகையில் ஒரு நபர் ஓர் குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின் கீழ் ஒரு அயல் நாட்டு மொழியை எவ்வளவு நன்றாக கற்க முடியும் என்பதாகும்

நடைமுறை சார் மொழித்திறன்

மொழி கற்றல் குறைபாடு

எழுத்துத்திறன்

எதுவுமில்லை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எழுத்துத்திறனை வளர்க்க நாம் எதனை முதலில் சரி செய்ய வேண்டும்?

எண்ணம்

அறிவு

எழுத்து

எதுவுமில்லை