Search Header Logo

மரபுத்தொடர்,பழமொழிகள்

Authored by S Arivazhagan

Other

Professional Development

Used 1+ times

மரபுத்தொடர்,பழமொழிகள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீ்ழ்க்கண்டவற்றுள் சரியான மரபுச்சொல் எது?

சோறு தின்ன வா

சோறு உண்ண வா

சோறு சாப்பிட வா

சோறு திங்க வா

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

யானைக்குட்டிக்குச் சரியான மரபுச் சொல் எது?

யானைக்கன்று

யானக்குட்டி

யானைக்குருளை

யானைமறி

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பனையை எப்படிக் கூறவேண்டும்?

பனைமரம்

பனைக்கன்று

பனம்புல்

பனைச்செடி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தென்னை மரம் என்பதன் சரியான மரபுச்சொல் எது?

தென்னைமரம்

தென்னங்கன்று

தென்னஞ்செடி

தென்னம்புல்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நேர் பொருளையும் , மறை பொருளையும் கொண்டிருப்பது எது?

மரபுத்தொடர்

வழு

வழுவமைதி

மரபுவழு

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?