
திருக்குற்றாலக் குறவஞ்சி
Authored by S Arivazhagan
Other
Professional Development
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சூரியனும் சந்திரனும் உலாவும் மலை எது என்று குறத்தி கூறுகின்றாள்?
மேருமலை
இமயமலை
கொல்லிமலை
சிறுமலை
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
குறவர்கள் மேரு மலையை யாருக்கு சீதனமாகக் கொடுத்தனர்?
முருகன்
துருவன்
சிவன்
இந்திரன்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இளையாளாகிய செப்பிக்கு உரிய மலை எது?
பச்சைமலை
பழனிமலை
இமயமலை
கொல்லிமலை
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இமயமலை யாருக்குரிய மலை என்று குறத்தி கூறுகின்றாள்?
தந்தை
கணவன்
தமையன்
தங்கை
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
குறவஞ்சி நாட்டியம் என்று அழைக்கும் நூல் எது?
குறத்திப்பாட்டு
குளுவ நாடகம்
குறவஞ்சி
குற்றாலக்குறவஞ்சி
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?