Search Header Logo

அகத்திணைகள்

Authored by S Arivazhagan

Other

Professional Development

Used 1+ times

அகத்திணைகள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மருதத்திணையில் கூறப்படும் தெய்வம் எது?

கொற்றவை

வருணன்

இந்திரன்

துர்க்கை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நெய்தல் திணையில் கூறப்படும் ஊர் எது?

பட்டினம்,பாக்கம்

பேரூர்,மூதூர்

குறும்பு

பாடி

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நெய்தல் பண்ணின் வேறுபெயர் என்ன?

பஞ்சுரம்

செவ்வழி

மருதப்பண்

குறிஞ்சிப்பண்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மணலும் மணல் சார்ந்த இடத்தையும் எவ்வாறு அழைப்பர்?

நெய்தல்

குறிஞ்சி

பாலை

முல்லை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஓமை மரங்கள் வளரும் நிலம் எது?

குறிஞ்சி

முல்லை

நெய்தல்

பாலை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?