
வரலாறு ஆண்டு 6
Authored by PRIYAA KPM-Guru
History
6th Grade
Used 4+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
7 questions
Show all answers
1.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
மலேசிய உருவாகத்தின் காரணங்கள் 2 தேர்ந்தெடுக.
சுதந்திரத்தை விரைவுப்படுத்துதல்
சமூகப் பொருளாதார வீழ்ச்சி
பாதுகாப்பு
இனங்களிடையே சண்டை
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1887 ஆம் ஆண்டு நிகழ்ந்தது என்ன?
லோர்ட் பிரஸ்சே மலேசியா உருவாக்கத்தைப் பரிந்துரைத்தார்.
மெல்கோம் மெக்டோடல் மலேசியா உருவாக்கத்தைப் பரிந்துரைத்தார்.
இப்ராஹிம் மற்றும் ஹருன் மலேசியா உருவாக்கத்தைப் பரிந்துரைத்தார்.
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1938 ஆம் ஆண்டு நிகந்தது என்ன?
இப்ராஹிம் மற்றும் ஹருன் மலேசியா உருவாக்கத்தைப் பரிந்துரைத்தார்.
லோர்ட் பிரஸ்சே மலேசியா உருவாக்கத்தைப் பரிந்துரைத்தார்.
மெல்கொம் மெக்டோனல் மலேசியா உருவாக்கத்தைப் பரிந்துரைத்தார்.
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
துங்கு அப்துல் ரஹ்மான் மலேசியா உருவாக்கத்தைப் பரிந்துரைத்த ஆண்டு எது?
1957
1955
1887
1951
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மெல்கோம் மெக்டோனல் மலேசியா உருவாக்கத்தைக் கலந்துரையாடிய ஆண்டு எது?
1957
1952
1951
1955
6.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
மெலாயு ராயா கருவைக் கொண்டு வந்த தலைவர்கள் யார்?
ஹருன் அமினுரஷிட்
இப்ராஹிம் ஹஜி யாக்கோப்
துங்கு அப்துல் ரஹ்மான்
மெல்கோம் மெக்டோனல்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சுதந்திரத்தை விரைவுப்படுத்த காரணம் என்ன?
சரவாக், சபா, சிங்கப்பூர்,புருணை ஆகியவற்றின் சுதந்திரத்தை விரைவுப்படுத்த.
சரவாக், சபா, புருணை ஆகியவற்றின் சுதந்திரத்தை விரைவுப்படுத்த.
சரவாக், சபா, ஆகியவற்றின் சுதந்திரத்தை விரைவுப்படுத்த.
சரவாக், சபா, சிங்கப்பூர்,புருணை ஆகியவற்றின் சுதந்திரத்தை தாமப்படுத்த.
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?