LAB ASSISTANT TRAINING

LAB ASSISTANT TRAINING

Professional Development

5 Qs

quiz-placeholder

Similar activities

ILA module 18

ILA module 18

Professional Development

10 Qs

கூட்டு எந்திரம் ஆண்டு 5

கூட்டு எந்திரம் ஆண்டு 5

Professional Development

7 Qs

 LAB ASSISTANT TRAINING

LAB ASSISTANT TRAINING

Assessment

Quiz

Science

Professional Development

Medium

Created by

Nerlin Sattil

Used 5+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

இந்த பயிற்சியில் தாங்கள் கற்று கொள்ள விரும்புவது

ஆய்வக உதவியாளரின் பொறுப்புகளையும் கடமைகளையும் பற்றி தெரிந்து கொள்ளுதல்

பல்வேறு வகையான ஆய்வகங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுதல்

பல்வேறு வகையான பதிவேடுகளை பற்றி தெரிந்து கொள்ளுதல்

பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் பற்றி புரிந்து கொள்ளுதல்

2.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

ஓர் இயற்பியல் ஆய்வகம் எவ்வாறு இருக்க வேண்டும்?

விசாலமான மேசைகளுடன்

பிரதான ஆய்வகம் மற்றும் சரக்கு அறையுடன்

மேசைகளில் மின் இணைப்புடன்

நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புடன்

நன்கு ஒளிரும் மற்றும் காற்றோட்டத்துடன்

3.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

ஓர் ஆய்வக‌ உதவியாளர் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்

Stock register

Issue register

Inventory register

Log book

Time table

4.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

ஆய்வக உதவியாளர் பராமரிக்க வேண்டிய ஆய்வகம் எது?

அறிவியல் ஆய்வகம்

மொழி ஆய்வகம்

கணித ஆய்வகம்

அடல் டிங்கரின் ஆய்வகம்

உயர் தொழில் நுட்ப ஆய்வகம்

5.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

ஆய்வக உதவியாளரின் பணிகள் எவை

சோதனைகளை வடிவமைத்தல்

எளிய சோதனைகளை செய்து பார்த்தல்

உபகரணங்களை தெரிவு செய்தல்

உபகரணங்களை பராமரித்தல்

சோதனைகளில் இணைப்புகளை உருவாக்குதல்