சுட்டெழுத்து ஆண்டு 2

சுட்டெழுத்து ஆண்டு 2

Assessment

Quiz

World Languages

8th Grade

Medium

Created by

TAMILARASI Moe

Used 4+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

சேய்மைச்சுட்டு எதனைக் குறிக்கின்றது?

தொலைவு

அருகில்

அருகாமை

நடுவில்

Answer explanation

Media Image

சேய்மைச்சுட்டு என்பது தொலைவு

அங்கு

அவன்

அது

அஃது

2.

MULTIPLE CHOICE QUESTION

3 mins • 2 pts

அங்கு, அவன், அது என்பவை எந்தச் சுட்டெழுத்து கொண்டுள்ளன?

Answer explanation

Media Image

அ -ங்கு

அ - வன்

அ -து

அ - ஃது

அனைத்தும் 'அ' என்ற சேய்மைச்சுட்டு எழுத்து கொண்டுள்ளன.

3.

MULTIPLE CHOICE QUESTION

3 mins • 2 pts

அண்மைச்சுட்டு என்றால் என்ன?

அருகில்

தூரத்தில்

தொலைவில்

நடுவில்

Answer explanation

Media Image

அண்மைச்சுட்டு அருகில் என்பதைக் குறிக்கின்றது.

இங்கு

இவன்

இது

இஃது

இங்கு பூனை உள்ளது.

4.

MULTIPLE CHOICE QUESTION

3 mins • 2 pts

அண்மைச்சுட்டைக் குறிக்கும் எழுத்தை தேர்ந்தெடுக்கவும்

Answer explanation

Media Image

அண்மைச்சுட்டின் எழுத்து 'இ' ஆகும்.

இ - ங்கு

இ - வன்

இ - து

இ - ஃது

5.

MULTIPLE CHOICE QUESTION

3 mins • 2 pts

Media Image

இந்தச் சிறுவனைச் சுட்டிக் காட்டும் சொல் எது?

இவன்

அவன்

உவன்

Answer explanation

Media Image

சேய்மைச்சுட்டுக்கும் அண்மைச் சுட்டுக்கும் இடையே உள்ள பொருளைக் குறிக்க

உங்கு - அஃறிணை

உவன் - உயர்திணை

பயன்படுத்தப்படும்.

6.

MULTIPLE CHOICE QUESTION

3 mins • 2 pts

அங்கு நிற்பவர் என் அண்ணன்.

இந்த வாக்கியத்தில் உள்ள சுட்டின் வகை என்ன?

அண்மைச் சுட்டு

சேய்மைச்சுட்டு

Answer explanation

Media Image

அங்கு, அவன், அது, அஃது

ஆகியவை சேய்மைச் சுட்டு

சேய்மை என்றால் தொலைவு

7.

MULTIPLE CHOICE QUESTION

3 mins • 2 pts

இது பாலனின் புதிய மடிக்கணினி.

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள அண்மைச்சுட்டு சொல் எது?

பாலனின்

மடிக்கணினி

புதிய

இது

8.

MULTIPLE CHOICE QUESTION

3 mins • 2 pts

அஃது என் தங்கையின் பூனை.

அஃது என்பது _______________.

சேய்மைச்சுட்டு

அண்மைச்சுட்டு

Answer explanation

அஃது என்பது தொலைவில் உள்ளதைக் குறிக்கும் (சேய்மைச்சுட்டு)

அஃது - அஃறிணையைச் சுட்டிக் காட்டப் பயன்படுத்தப்படும்