
சரியான விடையைத் தேர்ந்தெடு வரலாறு 1-5
Authored by R.S. Dhandapani
Social Studies
10th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
31 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
முதல் உலகப் போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?
ஜெர்மனி ஆஸ்திரியா ஹங்கேரி, உதுமானியர்
ஜெர்மனி, ஆஸ்திரியா ஹங்கேரி, ரஷ்யா
ஸ்பெயின், போர்ச்சுகால், இத்தாலி
ஜெர்மனி, ஆஸ்திரியா ஹங்கேரி, இத்தாலி
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
19ஆம் நூற்றாண்டு முடிவடையும் தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது?
சீனா
ஜப்பான்
கொரியா
மங்கோலியா
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் எனக் கூறியவர் யார்?
லெனின்
மார்க்ஸ்
சன்யாட்சன்
மாசே துங்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?
ஆகாயப் போர் முறை
பதுங்குகுழி போர் முறை
நீர்மூழ்கி கப்பல் போர் முறை
கடற்படை போர் முறை
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பன்னாட்டு சங்கத்தின் முதல் பொதுச் செயலாளர் எந்த நாட்டை சேர்ந்தவர்?
பிரிட்டன்
பிரான்ஸ்
டச்சு
அமெரிக்காவுக்கு நாடுகள்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பின்லாந்தை தாக்கியதற்காக பன்னாட்டு சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?
ரஷ்யா
ஜெர்மனி
இத்தாலி
பிரான்ஸ்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையை செய்து கொண்டது?
ரஷ்யா
ஜெர்மனி
போப்
ஸ்பெயின்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?