Search Header Logo

கதை-சகேயு (லூக்கா 19)

Authored by KAVITHA KAVI

History

6th Grade

Used 1+ times

கதை-சகேயு (லூக்கா 19)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. ஆயக்காரருக்கு தலைவனும் ஐசுவரியவானுமாய் இருந்தது யார்?

சகேயு

மத்தேயு

பிலிப்பு

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இயேசு எப்படிப்பட்டவரோ என்று பார்க்க வகை தேடியது யார்?

சகேயு

பிரதான ஆசாரியன்

நூற்றுக்கு அதிபதி

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சகேயு இயேசுவை பார்க்க எந்த மரத்தில் ஏறினான்?

ஒலிவமரம்

கேதுருமரம்

காட்டத்திமரம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சகேயு தன் ஆஸ்திகளில் பாதியை யாருக்கு தருவதாக சொன்னான்?

விதவைகள்

அநியாயமாய் வாங்கியவர்கள்

ஏழைகள்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சகேயு யாருக்கு நாலத்தனையாக தருவதாக கூறினான்?

விதவைகள்

அநியாயமாய் வாங்கியவர்கள்

ஏழைகள்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இழந்துபோனதை தேடவும் இரட்சிக்கவும் வந்திருக்கிறது யார்?

பரம பிதா

மனுஷகுமாரன்

ஆவியானவர்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?