
ஆறாம் வகுப்பு மூன்றாம் பருவம் புவியியல்
Authored by R.S. Dhandapani
Social Studies
7th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
20 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 5 pts
ஆசியாவின் மேற்கு எல்லையில் இல்லாதது எது?
கருங்கடல்
மத்தியதரை கடல்
செங்கடல்
அரபிக்கடல்
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 5 pts
எல்பர்ஸ் மற்றும் ஜாக்ரோஸ் இடையில் அமைந்துள்ள மலையிடைபிட பூமி
திபெத்
ஈரான்
தக்காணம்
யுனான்
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 5 pts
இந்தியா________ உற்பத்தியில் முன்னணி வகிக்கிறது
துத்தநாகம்
மைக்கா
மாங்கனிசு
நிலக்கரி
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 5 pts
ஸ்பெயின் மற்றும் பிரான்சுக்கு இடையில் இயற்கையாகவே அமைந்துள்ள எல்லை
பைரனீஸ்
ஆஸ்ப்ஸ்
காகசஸ்
கார்பேதியன்
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 5 pts
ஐரோப்பாவில் மிக குறைவான மக்களிடத்தியை கொண்ட நாடு எது
ஐஸ்லாந்து
நெதர்லாந்து
போலாந்து
சுவிட்சர்லாந்து
6.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 5 pts
நிலநடுக்கோட்டுக் காலநிலை என்பது i) ஆண்டுமுழுவதும் ஒரேமாதிரியாக இருக்கும் ii) சராசரி மழையளவு 200 மி.மீ ஆகும். iii) சராசரி வெப்பநிலை 10°C ஆகும். மேற்கண்ட கூற்றுகளில்
i மட்டும் சரி
ii மட்டும் சரி
i மற்றும் ii சரி
அனைத்தும் சரி
7.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 5 pts
பொருந்தாத இணையை கண்டறிக
மெஸ்டா - ஸ்பெயின்
ஜூரா - பிரான்ஸ்
பென்னின்ஸ் - இத்தாலி
கருங்காடுகள் - ஜெர்மனி
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?