Search Header Logo

ஒலிவேறுபாடு!

Authored by Komathi Thangavelu

Other

6th Grade

Used 16+ times

ஒலிவேறுபாடு!
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சுமதி __________ உண்பதைத் தவிர்த்துவிட்டாள். அவள் எப்போதும் காய்கறி உணவு வகைகளையே விரும்பி உண்பாள்.

ஊன்

ஊண்        

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆடு, எருது போன்ற கால்நடை விலங்குகள், பசும் புல் மற்றும் இலை __________ 

     ஆகியவற்றை விரும்பி உண்கின்றன.

தலை

தழை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொழுப்பு நிறைந்த உணவு வகைகள் உடலுக்குக் கெடுதல் விளைவிக்கும். அதனால், __________________ உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

பொரித்த

பொறித்த

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சில நாட்களாக மழை பெய்துகொண்டிருந்தது. அதனால் ஏற்பட்ட   

      ___________ மக்கள் பலர் தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர்.

வெல்லத்தால்

வெள்ளத்தால்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நெருப்புக்கோழி _____________ இனத்தைச் சேர்ந்தது. அது அதன் நீண்ட

           கால்களைப் பயன்படுத்தி வேகமாக ஓடும் ஆற்றல் உடையது.

 

பரவை

பறவை

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அழகிய தோட்டம் ஒன்றின் நடுவில் ஏரி இருந்தது. அதில்  _______________________ நீந்தி வரும் அழகினைக் காணவே இரு விழிகள் போதவில்லை!

அன்னம்

அண்ணம்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மற்றவர்களைப் பற்றி  _______________ சொல்வது கெட்டப் பழக்கம். இதுபோன்ற கெட்டப் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.

கோல்

கோள்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?