Alatan Jahitan Tahun 4

Alatan Jahitan Tahun 4

Assessment

Quiz

others

4th Grade

Hard

Created by

THARISINI PANNEER SELVAN

FREE Resource

Student preview

quiz-placeholder

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

அளவு நாடாவின் பயன் என்ன?

துணியை அளப்பதற்கு

துணிகளைக் கத்தரிப்பதற்கு

காகிதங்களை வெட்டுவதற்கு

துணியைக் கோடிட

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படம் எந்த கருவியைக் குறிக்கிறது

A. அளவு நாடா

B. வெண்கட்டி

C. குண்டூசி

D. அச்சுத்தாள்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

கத்திரிக்கோலின் பயன் என்ன ?

துணியை அளப்பதற்கு

துணிகளை வெட்டுவதற்கு

துணிகளைத் தைப்பதற்கு

காகிதங்களை வெட்டுவதற்கு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

குண்டூசியின் பயன் என்ன ?

துணிப்பகுதிகளை ஏற்ற அளவில் குறியிடுவதற்கு.

துணிகளைத் தைப்பதற்கு

துணியின் மருங்குகள் மடங்காமல் பாதுகாக்க

துணியில் குறியிட்டு அச்சு ஏற்படுத்துவதற்கு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படம் குறிக்கும் கருவி யாது ?

அளவுநாடா

கத்திரிக்கோல்

அளவுகோல்

வெண்கட்டி

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

உருளைச் சக்கரத்தின் பயன் என்ன ?

துணிகளைத் தைப்பதற்கு

துணியில் அச்சுத்தாளைக் கொண்டு குறியிடுவதற்கு

துணியை வெட்டுவதற்கு

துணியை அளப்பதற்கு