
பார்வை 2024 புதிர்ப்போட்டி
Authored by Mahadevan Akash
World Languages
7th Grade
Used 5+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
8 questions
Show all answers
1.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
முத்தமிழுள் எவை எல்லாம் அடங்கும்? (சரியான விடைகள் அனைத்தையும் தேர்வு செய்க)
இயல்
இசை
நாடகம்
அறிவியல்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இவற்றுள் எது தமிழ் இலக்கியத்தின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று இல்லை?
மணிமேகலை
சிலப்பதிகாரம்
மகாபாரதம்
குண்டலகேசி
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சிலப்பதிகாரத்தில், யார் கோவலனையும் கண்ணகியையும் மதுரைக்கு அழைத்து வந்தார்?
கோப்பெருந்தேவி
மாதவி
கவுந்தியடிகள்
இளங்கோவடிகள்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சிலப்பதிகாரத்தில், கண்ணகிக்குச் சிலை வைத்த மன்னர் யார்?
நெடுஞ்செழியப் பாண்டியன்
சேரன் செங்குட்டுவன்
கரிகாலச் சோழன்
இராஜ இராஜ சோழன்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பழந்தமிழர்கள் எந்தப் பொருளை வைத்து கப்பல்களைக் கட்டினார்கள்?
வெள்ளி
கட்டுமரம்
தங்கம்
6.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
"Venture across the oceans to seek wealth".
இந்த ஆங்கிலக் கூற்றுக்கு இணையான தமிழ்ப் பழமொழி என்ன?
ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
கழு தைக்கத் தெரியுமாம் கற்பூர வாசம்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
Wifi என்பதன் தமிழ்ச் சொல் என்ன?
நுண்ணலை
வேக அலை
அருகலை
இவற்றுள் எதுவும் இல்லை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?