எச்சம்

எச்சம்

6th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ்மொழி ஆண்டு 6

தமிழ்மொழி ஆண்டு 6

6th Grade

10 Qs

இலக்கணம்

இலக்கணம்

4th - 6th Grade

10 Qs

தமிழ் மொழி ஆண்டு 5

தமிழ் மொழி ஆண்டு 5

5th - 6th Grade

10 Qs

எச்சம்

எச்சம்

Assessment

Quiz

Education

6th Grade

Medium

Created by

DAVAKI PERUMAL

Used 2+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

எச்சம் __________ வகைப்படும்.

2

3

4

5

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

முற்றுப் பெறாத வினைச்சொல் எச்சம் எனப்படும்.

சரி

தவறு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

பெயரெச்சத்தைத் தேர்ந்தெடு.

மேடையில் இனிமையாகப் ________ சிறுமியை அனைவரும் பாராட்டினர்.

அழுத

பாட்டுப் பாடும்

பாடிய

சிரித்த

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

பெயரெச்சம்

பிறந்தநாள் விழாவிற்கு ருசியாகச் __________ அம்மாவை உறவினர்கள் புகழ்ந்தனர்.

பாடிய

சமைத்த

பேசிய

ஓடிய

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

வினையெச்சம்

சுவையான உணவுகள் அனைத்தையும் அக்காவே ___________ முடித்தார்.

கழுவி

கொட்டி

சமைத்து

வீசி